vic_logo
coronavirus.vic.gov.au

வியாபாரம் மற்றும் வேலை (Business and work) - தமிழ் (Tamil)

கொரோனா வைரசு (கொவிட்-19) க்கு ஏற்றவாறு நீங்கள் திட்டமிட்டுச் செயற்பட உதவுவதற்கான வியாபாரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆதரவு.

எமது ‘வியாபாரம் மற்றும் வேலை’ பக்கத்தில் (Business and work page), வேலையாட்கள், வேலை தேடுவோர், தொழில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான அதிகளவு தகவல்களை ஆங்கிலத்தில் நீங்கள் காணலாம்.

உங்கள் மொழியில் அதிக உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் 131 450-இல் TIS National-ஐ அழைத்து ஒர் உரைபெயர்ப்பாளரைத் தருமாறு கேட்கலாம், பின்னர் 13 22 15-இல் Business Victoria-வுடன் இணைக்குமாறு கேழுங்கள்.

Safety for workers - பணியாளர்களுக்கான பாதுகாப்பு

COVID-19 காலத்தின்போது பணியிடத்தில் தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் பணியாளர்களுக்கான தகவல்

Reviewed 15 March 2021

24/7 Coronavirus Hotline

If you suspect you may have coronavirus (COVID-19) call the dedicated hotline – open 24 hours, 7 days.

Please keep Triple Zero (000) for emergencies only.

Was this page helpful?