vic_logo
coronavirus.vic.gov.au

பாதுகாப்பு (Safety) - தமிழ் (Tamil)

கொரோனா வைரசு(கொவிட்-19) காலத்தில் நீங்களும், உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க உதவும் தகவல்கள்.

கொரோனா வைரசு (கொவிட்-19) விக்டோரியா வலைமனை (Coronavirus (COVID-19) Victoria homepage)-யில் ஆங்கிலத்தில் அதிகளவு தகவல்களை நீங்கள் காணலாம்.

உங்களது மொழியில் அதிகளவு ஆதரவு உங்களுக்குத் தேவைப்பட்டால், 131 450-இல் TIS National-ஐ நீங்கள் அழைத்து, ஒரு உரைபெயர்ப்பாளரைத் தருமாறு கேட்கலாம், பின்னர் 1800 338 663-இல் கொரொனா வைரசு (கொவிட் - 19) க்கான நேரடிதொலைபேசிக்கு இணைப்பை ஏற்படுத்துமாறு கேட்கலாம்.

குடும்ப வன்முறையிலிருந்து விடுபடுதல் (Escaping family violence)

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து காப்பாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, குடும்ப வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, எந்த நேரமும் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி உதவியை நாடலாம். உங்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படமாட்டாது. காவல்துறையினர் உங்களை தடுத்து விசாரித்தால், வீட்டில் பாதுகாப்பில்லை ஆகவே வெளியேறினேன் என்று சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 000 என்ற எண்ணை தொலைபேசியில் அழையுங்கள், அல்லது; 1800 015 188 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது, safesteps@safesteps.org.au என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ, அல்லது   www.safesteps.org.au/chat என்ற இணையத்தில் webchat வாயிலாகவோ, Safe Steps எனும் 24/7 குடும்ப வன்முறைக்கான சேவையைத் தொடர்புகொள்ளுங்கள்.

மூலவளங்கள் (Resources)

Reviewed 17 November 2020

24/7 Coronavirus Hotline

If you suspect you may have COVID-19 call the dedicated hotline – open 24 hours, 7 days.

Please keep Triple Zero (000) for emergencies only.

Was this page helpful?