உங்களுக்குக் கவலைகள் ஏதும் இருந்தால், 1800 675 398-இல் (24 மணி நேர) ‘கொரோனா வைரஸ் (coronavirus) அவசர இணைப்’பினை அழையுங்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், ‘TIS நேஷனல்’ (TIS National)-ஐ 131 450-இல் அழையுங்கள்.
இலக்கம் ‘000’ -வை அவசரகாலங்களுக்கு மட்டுமென வைத்துக்கொள்ளுங்கள்.
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், ‘TIS நேஷனல்’ (TIS National)-ஐ 131 450-இல் அழையுங்கள்.
இலக்கம் ‘000’ -வை அவசரகாலங்களுக்கு மட்டுமென வைத்துக்கொள்ளுங்கள்.
கோவிட்-19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உங்களுடைய நண்பர்களையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி (Thank you for protecting your friends and family –Tamil)
Reviewed 13 November 2020